தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளரிச்சி நிறுவனச் செயல்பாடுகள்
எண் தலைப்பு நிகழ்ச்சி நாள் இடம்
1 தரமிகு தமிழ்க்கல்வி கருத்தரங்கம் 30-01-2005 ஆசிரியர் கல்லூரி, சைதாப்பேட்டை
2 பாடநூல்கள் திறனாய்வு கருத்தரங்கம் 26-03-2005 ஆசிரியர் கல்லூரி,சைதாப்பேட்டை
3 சீரிமிகு செம்மொழிக்கல்வி நூல் வெளியீடு 26-03-2005 ஆசிரியரிகல்லூரி, சைதாப்பேட்டை
4 கல்வியியல் ஆய்வு பாராட்டுவிழா 26-03-2005 ஆசிரியர் கல்லூரி,சைதாப்பேட்டை
5 ஆசிரியர்கல்வி மேம்பாடு புத்தாக்கப் பயிற்சி 29-04-05 வனவாணி மெட்ரிக் பள்ளி
6 நன்னன் முறை எழுத்தறிவு ஆய்வரங்கம் 25-06-05 சீனிவாச அக்காடமி கோடம்பாக்கம்
7 செம்மொழிக் காவலர் விருதுவழங்கு விழா 25-06-05 சீனிவாச அக்காடமி கோடம்பாக்கம்
8 ஆசிரியர்கல்வி மேம்பாடு புத்தாக்கப் பயிற்சி 19-08-05 பரமத்திவேலூரி, கொங்கு மெட்ரிக் பள்ளி
9 ஆசிரியர் கல்வி புத்தாக்கப் பயிற்சி 4-09-05 கொங்கு மெட்ரிக் பள்ளி பரமத்திவேலூரி
10 தமிழகக் கல்வி கட்டுரைப் போட்டி 20-10-05 தகவாவநி அலுவலகம்
11 ஆசிரியர்கல்வி மேம்பாடு புத்தாக்கப் பயிற்சி 25-10-05 ஆசிரியர் கல்லூரி,சைதாப்பேட்டை
12 நல்லாசிரியரி விருது விருது வழங்கு விழா 05-11-05 ஆசிரியர் கல்லூரி, சைதாப்பேட்டை
13 பண்பாட்டுப்பயணம் கல்வெட்டுப் பதித்தல் 15-02-06 நக்கண்ணையார் வாழ்ந்த நல்லாமூர்
14 ஆசிரியர் கல்வி எழுச்சி மாநாடு 26-03-06 ஆசிரியர் கல்லூரி, சைதாப்பேட்டை
15 நல்லாசிரியரி விருது விருது வழங்கு விழா 05-09-06 டாக்டரி இராதாகிருஷ்ணன் அவரிகளின் இல்லம்
16 தமிழகக் கல்வி அன்று இன்று, நாளை நூல் வெளியீடு 25-02-07 நயாகரா ஹோட்டல், கோடம்பாக்கம்
17 தமிழ் கற்றலும் கற்பித்தலும் நூல் வெளியீடு 25-02-07 நயாகரா ஹோட்டல், கோடம்பாக்கம்
18 ஆசிரியரி அருமையும் மாணவர் மாண்பும் நூல் வெளியீடு 25-02-07 நயாகரா ஹோட்டல் கோடம்பாக்கம்
19 கல்வியில் புதுமைப் போக்குகள் நூல் வெளியீடு 25-02-07 நயாகரா ஹோட்டல் கோடம்பாக்கம்
20 வெற்றிப் படிகள் நூல் வெளியீடு 31-02-07 நயாகரா ஹோட்டல்,
21 ஆற்றுப்படுத்தலில் ஆசிரியர் கருத்தரங்கம் 31-03-07 வி.என.திருமணமண்டம நங்கைநல்லூரி
22 சேவைச் செம்மல் விருதுவழங்கு விழா 31-03-07 வி.என.திருமணமண்டம்
23 சிறந்த ஆசிர்யர் விருது வழங்கு விழா 05-09-07 டாக்டரி இராதாகிருஷ்ணன் அவரிகளின் இல்லம்
24 தொடக்கக்க்ல்வி- செயல்வழிக் கற்றல் கருத்தரங்கம் 29-07-07 ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளி
அம்மாபேட்டை சேலம்
25 தமிழகத்தில் செயல்வழிக் கற்றல் நூல் வெளியீடு 25-10-07 ஆசிரியர் கல்லூரி,
26 கல்வி வளரிச்சி விருதுவழங்கு விழா 25-10-07 ஆசிரியர் கல்லூரி,சைதாப்பேட்டை
27 சமச்சீர்க் கல்வி மாநிலக் கருத்தரங்கம் 10-02-08 நயாகரா ஹோட்டல்,
28 கல்வி வளர்ச்சி விருதுவழங்கு விழா 26-03-08 ஓய்வுபெற்றோர் சங்க அலுவலகம் நாமக்கல்
29 பொதுப்பள்ளி நூல்வெளியீடு 28-04-08 தேவநேயப்பாவாணரி நூலகம், சென்னை
30 சிறந்த ஆசிரியரி விருது வழங்கு விழா 05-09-08 டாக்டர் இராதாகிருஷ்ணன் அவரிகளின் இல்ல
31 நாட்டுப்புற ஆடல் பாடல் அனைத்துப பள்ளிகள் போட்டி 15-11-08 நேஷனல் மேனிலைப் பள்ளி
தாம்பரம்
32 அறிஞரி அண்ணா நூற்றாண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம் 20-09-08 என்.கே.தி.கல்வியியல் கல்லூரி
சென்னை
33 குரல் பாதுகாப்பு பயிலரங்கம் 03-01-09 Dr, Siva .14
34 சமச்சீரிக்கல்வியும் சமுதாயச் செழுமையும் நூல் வெளியீடு 26-03-09
35 சிங்கப்பூரில் தமிழ்கல்வி ஆற்றுப்படுத்தல் கலந்தாய்வு 30-06-09 ஆராய்ச்சி அலுவலகம்
36 மக்கள் தொடரிபு பன்னாட்டுக் கருத்தரங்கம் ஆற்றுப்படுத்தல் கலந்தாய்வு 13-07-09
37 சிறந்த ஆசிரியரி விருது வழங்கு விழா டாக்டர் இராதாகிருஷ்ணன் அவரிகளின் இல்லம்
5-9-11
38 லட்சுமி கல்வியியல் கல்லூரி, செங்கல்பட்டு, NAAC Orientation 09-10-2011
39. சிவந்தி கல்வியியல் கல்லூரி, குன்றத்தூர், B.Ed. Subject Orientation 29-10-2011
40. அரசினர் மேனிலைப் பள்ளி, ரெட்டணை, பார்வதி சுப்பிரமணியன் அறக்கட்டளை
குழந்தைகள் தின விழா பரிசு வழங்கல் 14-11-2011
41. நல்லாமூர் தொடக்கப்பள்ளி, குழந்தைகள் தினவிழா பரிசுவழங்கல் 14-11 -2011.