Awards

ஆசிரியர் செம்மல் விருதுக்கான பரிந்துரை

தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் (தகவாவநி)

Thamizhaga Institute of Educational Research and Advancement (TIERA)

48, Circular Road, Kodambakkam, Chennai – 600024

Dr.P.Ratnasabapathy, Counsellor. M:09444251395
Dr.G.Periannan, Director. M:09444494839
Dr.S.Vajravelu, Dean. M:09840308855
( குறிப்புரை: விருதுக்காகப் பரிந்துரைக்கப்படுவோர் 45 முதல் 60 அகவைக்கு உட்பட்டவராகவும் தற்போது பணியிலிருப்பவராகவோ இருத்தல் வேண்டும். ஆசிரியரே பரிந்துரையினை அனுப்பக்கூடாது. பரிந்துரைக்கப்படும் ஆசிரியரின் சார்பாக தமிழகக் கல்வி ஆராய்ச்சி உறுப்பினர் யாரேனும் பரிந்துரை செய்யலாம். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், உயர்நிலை, மேனிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் அல்லது கல்வித்துறை உயர் அலுவலர்கள், கல்லலூரயின் துறைத்தலைவர்கள் அல்லது முதல்வர்கள் ஆகியோர் பரிந்துரைக்கப்படும் ஆசிரியரின் இசைவினைப் பெற்று பரிந்துரை விண்ணப்பத்தினை இவ்வலைத் தளத்தில் வாயிலாக அனுப்பப்படவேண்டும். பிற முறைகளில் அனுப்பப்படும் பரிந்துரைகள் ஏற்கப்படா. பரிந்துரை படிவத்தில் கேட்கப் பட்டிருக்கும் தகவல்கள் அனைத்திற்கும் பரிந்துரை செய்வோர் பொறுப்பேற்று படிவத்தினை ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 1 முதல் ஜூலை 31 வரை வலைத் தளம் வழியாக. இப் பரிந்துரைத்தல் வேண்டும். பரிந்துரை தமிழிலோ ஆங்கிலத்திலோ அமையவேண்டும். அனைத்து நாடுகளிலிருந்தும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. விருது வழங்குவதில் அதற்காக பணியமர்த்தப்பட்ட குழுவின் முடிவே இறுதியானது.

இந்தப் படிவத்தை நிறைவுசெய்வதற்குக் கடினமாக இருப்பின் இப்படிவத்தின் நகலை எடுத்துக்கொள்க. அதிலுள்ள விவரங்களைத் தனிக்கோப்பாக்கி (Word file) prsabapathy@gmail.com  என்னும் முகவரிக்கு அனுப்பவும்

A teacher who is in service and between 45 to 60 years of age may be nominated for the Aasiriyar Semmal award. Self nomination is not acceped. Any member of Thamizhga Institute of Educational Research & Advancement may forward nomination. Further AEEOs, High School/ Higher Secondary School HMs, DEOs, CEOs and other higher official in Education department, Department Heads in Colleges, and Principals may forward nomination. Nominations should be forwarded only on the oral or written acceptance of the nominee. Nomination are received only through the web site in the form given below from 1st June to 31st July. Nomination may be in Tamil or English. Over the Globe nominations are invited. Decisions of the selection Committee constituted by TIERA is final for conferring the award.)

Note: Use Bamini font or Unicode. Bamini - Tamil font can be downloaded from here.

Alternate option for submissions - If you find diffuculty in uploading the data in the below mentioned form - Take a printout of the below form and accordingly fill it and e-mail to prsabapathy@gmail.com

பரிந்துரைக்கபடும் ஆசிரியர் பற்றிய விவரங்கள்

Upload
நிரல் 8, 9க்கான பதிவுகள், விருதுக்குப் பரிந்துரைக்கப்படும் ஆசிரியரிடமிருந்து பெறப்பட்டு அனுப்பப்படலாம். Text for the entries for the columns 8 & 9 may be received from the teacher nominated for the award and posted.
Upload
Upload
Upload
Upload
Upload

Declaration

Comments are closed.