Announcements

தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம்
9444251395, 9444494839, 9840308855
அறிவிப்பு
ஆசிரியர் செம்மல் விருது பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு
இவ்வலைத் தளத்தில் முன்பு குறிப்பட்டதில் மாற்றம் உள்ளதென அறியவும்.
அறிவித்தபடி 05-09-2017 செவ்வாய்க் கிழமை காலை 8.30 மணிக்கு
மயிலாப்பூர் Y.M.I.A (Young Men Indian Association) அலுவலகத்திலிருந்து ஆசிரியர் ஊர்வலம் இசைமுழக்கத்துடன் தொடங்கும்.
Y.M.I.A அலுவலக முகவரி,
54, இராயப்பேட்டை நெடுஞ்சாலை (மேம்பாலத்திற்கு கீழே)
மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கிவரலாம்.
காலை 7.30 மணிக்கு மேற்குறித்த முகவரியில் சிற்றுண்டி வழங்கப்படும். சிற்றுண்டி முடிந்த பின்னர் குறித்த நேரத்தில் (8.30) ஊர்வலம் தொடங்கும். விழா 8.55க்குத் தொடங்கும். குறித்த நேரத்தில் வந்து ஊர்வலத்தில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
விழாவிற்கு தங்கள் வாழ்க்கைத் துணையுடன் வர விரும்புகிறோம்.

இந்த அறிவிப்பினையே அழைப்பாகக் கருதுக.
விருது பெறும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
நன்றி , வணக்கம்

2017 ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் ஆசிரியர் செம்மல் விருது பெறுவோர்
வ.எ பெயர் பிற.நா
1 Dr.G.Balasubramanian 15.04.1959
2 Dr.Kiran Lata Dangwal 30.09.1974
3 அமுதா T. 07.04.1961
4 இராசேந்திரன் ஏ. 13.05.1972
5 இராதா ந. 25.04.1967
6 இராமதாஸ் சி. 15.06.1965
7 இராமு இர. 15.05.1969
8 உமாதேவி வி. 30.05.1960
9 எழிலன் B. 30.07.1972
10 ஏழுமலய் சொ. Dr. 22.01.1969
11 கண்ணன் T. 04.03.1968
12 கமலாகுமாரி ஜெ. 06.12.1959
13 கருணாகரன் D. 21.05.1961
14 கருணாநிதி எஸ். 01.07.1965
15 கற்பகமேரி பெ. 30.05.1969
16 காயத்திரி கே. 05.06.1959
17 கிருஷ்ணவேணி என்.02.03.1971
18 கீதா அ. 06.05.1970
19. அருள் பிரகாசம் மு. 20.06.1971
20 குமரன் சே. 26.07.1959
21 கோதை வே. 25.06.1963
22 கௌதமன் ஜெ. 02.09.1964
23 சசிகலா தேவி சி 02.06.1959
24 சத்தியமூர்த்தி V.A. 01.07.1969
25 சரஸ்வதி ஏ. 12.01.1972
26 சாந்தகுமார் T. Dr 18.12.1959
27 சாந்தி பி. Dr. 22.03.1961
28 சீனு மோகன்தாஸ் 02.01.1963
29 சுகுணா .பி 24.07.1961
30 சுபாஷினி P. Dr. 10.06.1970
31 செங்குட்டுவன் இலா. 15.07.1967
32 செந்தில் முருகன் ஆர்.ஆர்.21.06.1970
33 செல்லமுத்து பெ 01.06.1966
34 கீதாலட்சமி க 11.07.1971
35 தங்கம் ஆர் . Dr. 14.03.1965
36 தரணி பா. 13.06.1966
37 திரிபுரசூடாமணி ஜெ. 03.07.1972
38 தேவிகா ஆர். 23.07.1961
39 நிர்மலா சகாய ராணி 13.05.1969
40 நீலாவதி கோ. 12.04.1968
41 பாக்கியலட்சுமி ஆ. 15.06.1972
42 பாஸ்கரன் G. Dr. 29.05.1964
43 மாலா. வ. 01இ06.1968
44 பிரபாவதி ச. 12.03.1963
45 பொன்.செல்வராஜ் 19.03.1965
46 மகேந்திரன் சி 15.06.1965
47 மாயகிருஷ்ணன் சொ. 13.04.1966
48 ஜெயகுமார் கே. 15.04.1965
49 அகவைத் தகுதி இல்லாமையால் நீக்கப்ட்டது
50 சந்திரன் ச. 25.07.70
51 மோகன் D 01.06.1967
52 ரஜினி ஆர். 29.04.1960
53 ரொனால் வில்ஸி பாய் 13.06.1970
54 லட்சுமி சி. 13.05.1971
55 லலிதா B 14.09.1962
56 லில்லியன் ரிச்சர்ட் 29.01.1965
57 ரெஜினா வ 22.06.1967
58 வளர்மதி இரா. 04.04.1970
59 விஜயலெட்சுமி ஆ. 23.02.1964
60 ஜானகி சு 03.05.1970
61 ஜீவானந்தம் சி 30.05.1973
62 ஜோசப்பைன் ராணி கே.06.11.1968
63 ஶ்ரீரெங்கநாதன் பா. 10.06.1963
64 ஷமீம் S. Dr. 15.05.1967
65 ஷானவாஸ் பேகம் ஏ. 10.05.1961
66. ஆரோக்கிய ஜோசப் ராஜ் மி. 10.05.1961 – சிறப்புத் தகுதி கருதி சேர்க்கப்பட்டது
67. அரசு கே. 05.06.66
68. Adeline G. Albert 11.07.1970 (Non-Indian Language Professor)
69. சை.ரீட்டா மேரி 16.03.1971
70. அனந்தராமன் கே. 20.05.1961
71. இராமலிங்கம் வெ. 07.04.1966

தேர்வுக் குழு உறுப்பினர்கள்
பி.இரத்தினசபாபதி)
கோ.பெரியண்ணன்
சு.வஜ்ரவேலு
ப.முருகையன்
ஆ.அரிகிருஷ்ணன்
வே.மாணிக்காத்தாள்
இர.இரேணுபத்மா

Leave a Reply